5. செய்கைப்பாடல்


குழந்தைகள் குழு உறுப்பினர்கள் :

அம்மாவே அம்மாவே.. 

எங்கே போறோம் அம்மாவே (2)


தாய்மார்கள் குழு உறுப்பினர்கள் :

குழந்தைகளே குழந்தைகளே  

ஊருக்குப் போறோம் குழந்தைகளே (2)


குழந்தைகள் குழு உறுப்பினர்கள் :

அம்மாவே.. அம்மாவே 

எதுல போறோம் அம்மாவே (2)


தாய்மார்கள் குழு உறுப்பினர்கள் :

குழந்தைகளே குழந்தைகளே

 ரயிலில் போறோம் குழந்தைகளே

ஜிக்.. புக்..  ஜிக்.. புக்..  (2)


குழந்தைகள் குழு உறுப்பினர்கள் :

அம்மாவே அம்மாவே..

எங்கே போறோம் அம்மாவே (2)


தாய்மார்கள் குழு உறுப்பினர்கள் :

குழந்தைகளே குழந்தைகளே 

ஊருக்குப் போறோம் குழந்தைகளே (2)


குழந்தைகள் குழு உறுப்பினர்கள் :

அம்மாவே.. அம்மாவே

எதுல போறோம் அம்மாவே (2)


தாய்மார்கள் குழு உறுப்பினர்கள் :

குழந்தைகளே குழந்தைகளே 

பஸ்ஸில் போறோம் குழந்தைகளே

பாம்.... பாம் பாம்.... பாம் (2)


குழந்தைகள் குழு உறுப்பினர்கள் :

அம்மாவே அம்மாவே..

எங்கே போறோம் அம்மாவே (2)


தாய்மார்கள் குழு உறுப்பினர்கள் :

குழந்தைகளே குழந்தைகளே

 ஊருக்குப் போறோம் குழந்தைகளே (2)


குழந்தைகள் குழு உறுப்பினர்கள் :

 அம்மாவே.. அம்மாவே

எதுல போறோம் அம்மாவே (2)


தாய்மார்கள் குழு உறுப்பினர்கள் :

குழந்தைகளே குழந்தைகளே

 விமானத்தில் போறோம் குழந்தைகளே

உஸ்....ஸ்  உஸ்....ஸ்  உஸ்....ஸ்  (2)


குழந்தைகள் குழு உறுப்பினர்கள் :

அம்மாவே அம்மாவே.. 

எங்கே போறோம் அம்மாவே (2)


தாய்மார்கள் குழு உறுப்பினர்கள் :

 குழந்தைகளே குழந்தைகளே

ஊருக்குப் போறோம் குழந்தைகளே (2)


குழந்தைகள் குழு உறுப்பினர்கள்:

 அம்மாவே.. அம்மாவே

எதுல போறோம் அம்மாவே (2)


தாய்மார்கள் குழு உறுப்பினர்கள் :

குழந்தைகளே குழந்தைகளே 

படகில் போறோம் குழந்தைகளே

ஐலசா...  ஐலசா...  ஐலசா...  (2)







Comments

Popular posts from this blog

Oct month

Vellore golden Temple

செய்கைப்பாடல் செப்டம்பர்