Oct month
1.செய்கைப் பாடல் (ஆங்கிலம்)
Pom Pom, Goes the bus
Tring, Tring, Goes the cycle...
Zoom, Zoom goes the plane
Chook, Chook goes the train
2.செய்கைப் பாடல்
நீல நிற வானிலே
சூரியனின் ஒளியிலே
நட்சத்திரங்கள் மின்னவே,
உல்லாசமாய் போகலாம் (2)
சந்திரனின் ஊருக்கு ராக்கெட் ஏறிச் செல்லலாம்
ராக்கெட் ஏறிச் செல்லலாம்
1,2,3,4,5,6,7,8,9,10 புஸ்ஸ் ஸ்ஸ்.
3.செய்கைப் பாடல்
சந்தைக்குப் போகலாம், சந்தைக்குப் போகலாம்
எந்த வண்டியிலே, எந்த வண்டியிலே
மாட்டு வண்டியிலே.. மாட்டு வண்டியிலே
ஹை ஹை.. ஹை.. ஹை ஹை.. ஹை..
பள்ளிக்குப் போகலாம், பள்ளிக்குப் போகலாம்
மிதி வண்டியிலே.. மிதி வண்டியிலே..
டிரிங்.. டிரிங்.. டிரிங்.. டிரிங்..
எந்த வண்டியிலே ? எந்த வண்டியிலே?
பாட்டி வீட்டிற்குப் போகலாம், பாட்டி வீட்டிற்குப் போகலாம்
எந்த வண்டியிலே? எந்த வண்டியிலே ?
இரயில் வண்டியிலே.. இரயில் வண்டியிலே
ஜிக்கு புக்கு.. ஜிக்கு புக்கு.. ஜிக்கு புக்கு
என்ற பாடலை செய்கையுடன் கற்றுக் கொள்ள வழி நடத்த வேண்டும்.
4.செய்கைப் பாடல்
படகில் ஏறிச் செல்லலாம்
ஐலசா ... ஐலசா... ஐலசா
படகில் ஏறிச் செல்லலாம்
கடலின் நடுவே செல்லலாம்
வலையை வீசிப் போடலாம்
கூடை மீனைப் பிடிக்கலாம்
ஐலசா... ஐலசா... ஐலசா
கப்பலிலே செல்லலாம்
ஐலசா... ஐலசா... ஐலசா
கப்பல் ஏறிச் செல்லலாம்
கடலில் பயணம் போகலாம்
வெளி நாட்டிற்குச் செல்லலாம்
அதிக எடை பொருட்களை
ஏற்றிக் கொண்டு போகலாம்.
5. செய்கைப்பாடல்
குழந்தைகள் குழு உறுப்பினர்கள் :
அம்மாவே அம்மாவே..
எங்கே போறோம் அம்மாவே (2)
தாய்மார்கள் குழு உறுப்பினர்கள் :
குழந்தைகளே குழந்தைகளே
ஊருக்குப் போறோம் குழந்தைகளே (2)
குழந்தைகள் குழு உறுப்பினர்கள் :
அம்மாவே.. அம்மாவே
எதுல போறோம் அம்மாவே (2)
தாய்மார்கள் குழு உறுப்பினர்கள் :
குழந்தைகளே குழந்தைகளே
ரயிலில் போறோம் குழந்தைகளே
ஜிக்.. புக்.. ஜிக்.. புக்.. (2)
குழந்தைகள் குழு உறுப்பினர்கள் :
அம்மாவே அம்மாவே..
எங்கே போறோம் அம்மாவே (2)
தாய்மார்கள் குழு உறுப்பினர்கள் :
குழந்தைகளே குழந்தைகளே
ஊருக்குப் போறோம் குழந்தைகளே (2)
குழந்தைகள் குழு உறுப்பினர்கள் :
அம்மாவே.. அம்மாவே
எதுல போறோம் அம்மாவே (2)
தாய்மார்கள் குழு உறுப்பினர்கள் :
குழந்தைகளே குழந்தைகளே
பஸ்ஸில் போறோம் குழந்தைகளே
பாம்.... பாம் பாம்.... பாம் (2)
குழந்தைகள் குழு உறுப்பினர்கள் :
அம்மாவே அம்மாவே..
எங்கே போறோம் அம்மாவே (2)
தாய்மார்கள் குழு உறுப்பினர்கள் :
குழந்தைகளே குழந்தைகளே
ஊருக்குப் போறோம் குழந்தைகளே (2)
குழந்தைகள் குழு உறுப்பினர்கள் :
அம்மாவே.. அம்மாவே
எதுல போறோம் அம்மாவே (2)
தாய்மார்கள் குழு உறுப்பினர்கள் :
குழந்தைகளே குழந்தைகளே
விமானத்தில் போறோம் குழந்தைகளே
உஸ்....ஸ் உஸ்....ஸ் உஸ்....ஸ் (2)
குழந்தைகள் குழு உறுப்பினர்கள் :
அம்மாவே அம்மாவே..
எங்கே போறோம் அம்மாவே (2)
தாய்மார்கள் குழு உறுப்பினர்கள் :
குழந்தைகளே குழந்தைகளே
ஊருக்குப் போறோம் குழந்தைகளே (2)
குழந்தைகள் குழு உறுப்பினர்கள்:
அம்மாவே.. அம்மாவே
எதுல போறோம் அம்மாவே (2)
தாய்மார்கள் குழு உறுப்பினர்கள் :
குழந்தைகளே குழந்தைகளே
படகில் போறோம் குழந்தைகளே
ஐலசா... ஐலசா... ஐலசா... (2)
Comments
Post a Comment