5. செய்கைப்பாடல் குழந்தைகள் குழு உறுப்பினர்கள் : அம்மாவே அம்மாவே.. எங்கே போறோம் அம்மாவே (2) தாய்மார்கள் குழு உறுப்பினர்கள் : குழந்தைகளே குழந்தைகளே ஊருக்குப் போறோம் குழந்தைகளே (2) குழந்தைகள் குழு உறுப்பினர்கள் : அம்மாவே.. அம்மாவே எதுல போறோம் அம்மாவே (2) தாய்மார்கள் குழு உறுப்பினர்கள் : குழந்தைகளே குழந்தைகளே ரயிலில் போறோம் குழந்தைகளே ஜிக்.. புக்.. ஜிக்.. புக்.. (2) குழந்தைகள் குழு உறுப்பினர்கள் : அம்மாவே அம்மாவே.. எங்கே போறோம் அம்மாவே (2) தாய்மார்கள் குழு உறுப்பினர்கள் : குழந்தைகளே குழந்தைகளே ஊருக்குப் போறோம் குழந்தைகளே (2) குழந்தைகள் குழு உறுப்பினர்கள் : அம்மாவே.. அம்மாவே எதுல போறோம் அம்மாவே (2) தாய்மார்கள் குழு உறுப்பினர்கள் : குழந்தைகளே குழந்தைகளே பஸ்ஸில் போறோம் குழந்தைகளே பாம்.... பாம் பாம்.... பாம் (2) குழந்தைகள் குழு உறுப்பினர்கள் : அம்மாவே அம்மாவே.. எங்கே போறோம் அம்மாவே (2) தாய்மார்கள் குழு உறுப்பினர்கள் : குழந்தைகளே குழந்தைகளே ஊருக்குப் போறோம் குழந்தைகளே (2) குழந்தைகள் குழு உறுப்பினர்கள் : அம்மாவே.. அம்மாவே எத...
Posts
Showing posts from October, 2025
Oct month
- Get link
- X
- Other Apps
1. செய்கைப் பாடல் (ஆங்கிலம்) Pom Pom, Goes the bus Tring, Tring, Goes the cycle... Zoom, Zoom goes the plane Chook, Chook goes the train 2. செய்கைப் பாடல் நீல நிற வானிலே சூரியனின் ஒளியிலே நட்சத்திரங்கள் மின்னவே, உல்லாசமாய் போகலாம் (2) சந்திரனின் ஊருக்கு ராக்கெட் ஏறிச் செல்லலாம் ராக்கெட் ஏறிச் செல்லலாம் 1,2,3,4,5,6,7,8,9,10 புஸ்ஸ் ஸ்ஸ். 3. செய்கைப் பாடல் சந்தைக்குப் போகலாம், சந்தைக்குப் போகலாம் எந்த வண்டியிலே, எந்த வண்டியிலே மாட்டு வண்டியிலே.. மாட்டு வண்டியிலே ஹை ஹை.. ஹை.. ஹை ஹை.. ஹை.. பள்ளிக்குப் போகலாம், பள்ளிக்குப் போகலாம் மிதி வண்டியிலே.. மிதி வண்டியிலே.. டிரிங்.. டிரிங்.. டிரிங்.. டிரிங்.. எந்த வண்டியிலே ? எந்த வண்டியிலே? பாட்டி வீட்டிற்குப் போகலாம், பாட்டி வீட்டிற்குப் போகலாம் எந்த வண்டியிலே? எந்த வண்டியிலே ? இரயில் வண்டியிலே.. இரயில் வண்டியிலே ஜிக்கு புக்கு.. ஜிக்கு புக்கு.. ஜிக்கு புக்கு என்ற பாடலை செய்கையுடன் கற்றுக் கொள்ள வழி நடத்த வேண்டும். 4. செய்கைப் பாடல் படகில் ஏறிச் செல்லலாம் ஐலசா ... ஐலசா... ஐலசா படகில் ஏறிச் செல்லலாம் கடலி...