செய்கைப்பாடல் செப்டம்பர்
ஆங்கிலப்பாடல்
Dancing Doll Dancing Doll
Shall I Dance with u ?
Laughing Doll Laughing Doll
Shall I Laugh with u?
Jumping Doll Jumping Doll
Shall I Jump with u ?
Walking Doll Walking Doll
Shall I Walk with u?
Singing Doll Singing Doll
Shall I Sing with u ?
செய்கைப் பாடல்
"Sing Little Barbie
Sing So Sweet
Dance litte Barbie
Dance Up high
Laugh little Barbie
Laugh So merrily"
செய்கைப் பாடல்
டான்ஸ் பொம்மை டான்ஸ், டான்ஸ் பொம்மை டான்ஸ்
தலையை ஆட்டும் டான்ஸ், தலையை ஆட்டும் டான்ஸ்
கண்ணைச் சிமிட்டும் டான்ஸ், கண்ணைச் சிமிட்டும் டான்ஸ்
கையை ஆட்டும் டான்ஸ், கையை ஆட்டும் டான்ஸ்
இடுப்பை ஆட்டும் டான்ஸ், இடுப்பை ஆட்டும் டான்ஸ்
காலை ஆட்டும் டான்ஸ், காலை ஆட்டும் டான்ஸ்
செய்கைப்பாடல்
சின்ன சின்ன பொம்மை
சிங்கார பொம்மை (2)
தஞ்சாவூரு பொம்மை
தலையை ஆட்டும் பொம்மை (2) சின்ன
நாங்கள் செய்த பொம்மை
நல்ல நல்ல பொம்மை (2)
மண்ணால் செய்த பொம்மை
மழலை விரும்பும் பொம்மை (2) சின்ன
செய்கைப் பாடல் 1
மேலே, மேலே கையைத் தூக்கு
கீழே, கீழே கையைப் போடு
மேலே, மேலே கையை ஆட்டு
கீழே, கீழே கையை ஆட்டு
மேலே, மேலே கையைத் தட்டு
கீழே, கீழே கையைத் தட்டு
செய்கைப் பாடல் 2
ரோலி, போலி
மேலே, மேலே தூக்கு (2)
ரோலி, போலி
கீழே, கீழே குனி (2)
Comments
Post a Comment