செய்கைப்பாடல் செப்டம்பர்
ஆங்கிலப்பாடல் Dancing Doll Dancing Doll Shall I Dance with u ? Laughing Doll Laughing Doll Shall I Laugh with u? Jumping Doll Jumping Doll Shall I Jump with u ? Walking Doll Walking Doll Shall I Walk with u? Singing Doll Singing Doll Shall I Sing with u ? செய்கைப் பாடல் "Sing Little Barbie Sing So Sweet Dance litte Barbie Dance Up high Laugh little Barbie Laugh So merrily" செய்கைப் பாடல் டான்ஸ் பொம்மை டான்ஸ், டான்ஸ் பொம்மை டான்ஸ் தலையை ஆட்டும் டான்ஸ், தலையை ஆட்டும் டான்ஸ் கண்ணைச் சிமிட்டும் டான்ஸ், கண்ணைச் சிமிட்டும் டான்ஸ் கையை ஆட்டும் டான்ஸ், கையை ஆட்டும் டான்ஸ் இடுப்பை ஆட்டும் டான்ஸ், இடுப்பை ஆட்டும் டான்ஸ் காலை ஆட்டும் டான்ஸ், காலை ஆட்டும் டான்ஸ் செய்கைப்பாடல் சின்ன சின்ன பொம்மை சிங்கார பொம்மை (2) தஞ்சாவூரு பொம்மை தலையை ஆட்டும் பொம்மை (2) சின்ன நாங்கள் செய்த பொம்மை நல்ல நல்ல பொம்மை (2) மண்ணால் செய்த பொம்மை மழலை விரும்பும் பொம்மை (2) சின்ன செய்கைப் பாடல் 1 மேலே, மேலே கையைத் தூ...